tag:blogger.com,1999:blog-4760839934863796836.post1070263109595219346..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: The Universe and Dr. Einstein – Lincoln BarnettGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-28635020534639521902013-04-09T08:01:08.170+05:302013-04-09T08:01:08.170+05:30இதுவரை ஐன்ஸ்ட்டீனின் Relativity தத்துவத்தை இவ்வளவு...இதுவரை ஐன்ஸ்ட்டீனின் Relativity தத்துவத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்களா என்று தெரியவில்லை? ஒரு நாள் என்பது 15 டிகிரி இடப்பெயர்வு என்று உங்கள் பதிவைக் கொண்டே நான் தெரிந்து கொண்டேன். Relativity பெரும்பான்மையினர்க்கு புரியாமல் போவது சொல்ல வந்ததை எளிதாக சொல்ல முடியாமல் போவதால் தான். அத்தகைய குறையை இப்புத்தகம் போக்குகிறது என்று தங்கள் வார்த்தைகளில் அறிந்தேன். <br />உங்களின் பதிவு மிக சிறப்பாக இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறது! மேலும் அனில் ஆனந்தசுவாமி ஆற்றிய உரையை தாங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு. விஞ்ஞானிகள் பிரபஞ்ச ரகசியத்தை அறிய எங்ஙனம் கடுமையாக உழைக்கிறார்கள் என்று எல்லோர்க்கும் உணர்த்துகிறது. <br />மேலும் தங்களுடைய ஓய்வு நேரத்தை நீங்கள் எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறீர்கள் என்று தெள்ளத்தெளிவாக இது போன்ற பதிவுகள் பிரதிபலிக்கிறது. இவ்வகையில் நீங்களும் நூலாசிரியர் போல, அனில் ஆனந்தசுவாமி போல, விஞ்ஞானிகள் போல அனைத்துப் பாராட்டுக்களுக்கும் தகுதி பெறுகிறீர்கள். <br />தமிழில் நீங்கள் எழுதும் நடை, சொல்லாடல் அல்லது சொல் ஆளுமை இப்பதிவிற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. ஆகச் சிறந்த முயற்சி, பதிவு!! logeshhttps://www.blogger.com/profile/03613407888639965728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-36895044382217472032013-03-25T09:20:43.629+05:302013-03-25T09:20:43.629+05:30மிகவும் சிறப்பான அறிமுகத்துக்கு நன்றி!மிகவும் சிறப்பான அறிமுகத்துக்கு நன்றி!natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com