tag:blogger.com,1999:blog-4760839934863796836.post3201214110962819816..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: How to Write in PLAIN ENGLISHGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-15972525686452734322013-03-13T17:10:48.188+05:302013-03-13T17:10:48.188+05:30"அசல் புலியை விட, புலி வேஷம் போட்டவன்தான் அதி..."அசல் புலியை விட, புலி வேஷம் போட்டவன்தான் அதிகமாகத் துள்ளுவான்" இது யாரோ அறிஞர் சொன்னது.
அதுபோல, பெரும்பாலான பிரிட்டிஷ், அமெரிக்க மீடியாக்கள் பிளைன் ஆங்கிலத்தில்தான் எழுதுகின்றன. ஆனால், நம்மூரில் உள்ள "இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்' போன்ற புலிவேஷம் போட்ட பத்திரிகைகள்தாம், தாத்தா காலத்து ஆங்கிலத்தை எழுதுகின்றன. வாலிபள்https://www.blogger.com/profile/14872325091593853037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-32898150680386929472013-03-13T17:09:49.482+05:302013-03-13T17:09:49.482+05:30"அசல் புலியை விட, புலி வேஷம் போட்டவன்தான் அதி..."அசல் புலியை விட, புலி வேஷம் போட்டவன்தான் அதிகமாகத் துள்ளுவான்" இது யாரோ அறிஞர் சொன்னது.
அதுபோல, பெரும்பாலான பிரிட்டிஷ், அமெரிக்க மீடியாக்கள் பிளைன் ஆங்கிலத்தில்தான் எழுதுகின்றன. ஆனால், நம்மூரில் உள்ள "இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்' போன்ற புலிவேஷம் போட்ட பத்திரிகைகள்தாம், தாத்தா காலத்து ஆங்கிலத்தை எழுதுகின்றன. வாலிபள்https://www.blogger.com/profile/14872325091593853037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-46304501573150017552012-11-22T15:17:23.231+05:302012-11-22T15:17:23.231+05:30//இந்தியாவிலேயே இந்தப் புத்தகம் என்னிடம் மட்டுமே உ...//இந்தியாவிலேயே இந்தப் புத்தகம் என்னிடம் மட்டுமே உள்ளதாக அறிகிறேன்//

உங்களுக்கு மட்டும்தேன் எளிமையான ஆங்கிலம் தெரியாது எனும் தாழ்வுமனப்பான்மையை விட்டுவிடுங்கள் கிரி..உங்களால் முடியும்..ஆங்கிலம் தெளிவுற ஜெயா டிவி ராஜகோபாலனையும், ராபிடக்ஸ் புகழ் கபில் தேவையும் மனமாற வேண்டிக்கொள்ளுங்கள்..

என்றும் உங்கள் சேவகன்,
பைராகி
ஓம்!ஓம்!ஓம்!Anonymoushttps://www.blogger.com/profile/01608351621892036289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-13107819122778343722012-11-21T19:24:21.074+05:302012-11-21T19:24:21.074+05:30@ தனபாலன்
ரொம்பவும் நன்றி
@பால்ஹனுமான்

@இக...@ தனபாலன்

ரொம்பவும் நன்றி

@பால்ஹனுமான்

@இக்பால் செல்வன்
நிச்சயமாக. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிGiri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-40815102988379748172012-11-21T09:08:42.156+05:302012-11-21T09:08:42.156+05:30மிகவும் அருமையான பதிவு. விக்கிபீடியாவில் கூட சிம்ப...மிகவும் அருமையான பதிவு. விக்கிபீடியாவில் கூட சிம்பிள் இங்கிலிஸில் தனி பக்கங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் மட்டுமில்லை தமிழில் கூட எளியத் தமிழ் பயன்பாட்டு வரவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-19725481254958510512012-11-21T00:20:23.916+05:302012-11-21T00:20:23.916+05:30>>இந்தியாவிலேயே இந்தப் புத்தகம் என்னிடம் மட்...>>இந்தியாவிலேயே இந்தப் புத்தகம் என்னிடம் மட்டுமே உள்ளதாக அறிகிறேன். :-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-15698068446961698352012-11-20T20:06:57.083+05:302012-11-20T20:06:57.083+05:30பலருக்கும் உதவும் தகவல்... இணைப்பில் பார்க்கிறேன்....பலருக்கும் உதவும் தகவல்... இணைப்பில் பார்க்கிறேன்...

பகிர்கிறேன்... மிக்க நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com