tag:blogger.com,1999:blog-4760839934863796836.post396550439473136154..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: ஜெயமோகன் குறுநாவல்கள்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-79937338730755256812014-03-09T13:58:17.772+05:302014-03-09T13:58:17.772+05:30எழுத்தை ஒருத்தர் குத்தம் சொல்லலாம். அதை இன்னொருவர்...எழுத்தை ஒருத்தர் குத்தம் சொல்லலாம். அதை இன்னொருவர் தவறோ குறையோ சொல்லக்கூடாதுங்கிறீங்க ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-85358140199013446812013-02-20T20:01:06.204+05:302013-02-20T20:01:06.204+05:30Thanks vnattu for your valuable comments, I will t...Thanks vnattu for your valuable comments, I will try ;-)Balajihttps://www.blogger.com/profile/16416807883515554844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-37010968376278189242013-02-19T17:28:24.114+05:302013-02-19T17:28:24.114+05:30நேர்மையான பதிவு பாலாஜி! இதெ போல் தொடர்ந்து எழுதவும...நேர்மையான பதிவு பாலாஜி! இதெ போல் தொடர்ந்து எழுதவும். Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-26221622354465822012013-01-28T17:46:14.632+05:302013-01-28T17:46:14.632+05:30பின்னூட்டத்துக்கு நன்றி திரு. கே. ஜே. அசோக் குமார்...பின்னூட்டத்துக்கு நன்றி திரு. கே. ஜே. அசோக் குமார்.

முதலாவதாக இது வாசகர்களின் அனுபவ பகிர்வுக்கான தளம்தான். விமரிசன தளமாக முன்வைத்துக் கொள்வதில்லை.

இதில் உள்ள கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லாதிருக்கும் பட்சத்தில், நீங்கள் இந்த நூலைப் பற்றி ஒரு விமரிசன பதிவு எழுதிக் கொடுங்க, எந்த மறுப்பும் இல்லாமல் போஸ்ட் செய்கிறோம்.

புத்தகங்கள் பற்றி மேலும் மேலும் பேசப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அது பல தளங்களில் நடக்க வேண்டும். அதற்கான ஒரு சிறு துவக்கம்தான் இது.

திரு ஜெயமோகன் அவர்களின் குறுநாவல்கள் பற்றி இன்னும் பல விமரிசனங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் போஸ்ட் செய்கிறோம்.

நன்றி.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-16073865877590469922013-01-28T16:34:36.904+05:302013-01-28T16:34:36.904+05:30தூயதமிழில் பேச்சு வரும்போது அது மலையாளத்திலிருந்தத...தூயதமிழில் பேச்சு வரும்போது அது மலையாளத்திலிருந்ததை தமிழ் படுத்தப்பட்டுள்ளது என பாலாஜிக்கு புரியாமல் போனது ஏன்?கே.ஜே.அசோக்குமார்https://www.blogger.com/profile/11693105925285417089noreply@blogger.com