tag:blogger.com,1999:blog-4760839934863796836.post689237199547165282..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: நாவல் கோட்பாடு - ஜெயமோகன்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-11067787268210082112013-06-04T18:01:13.411+05:302013-06-04T18:01:13.411+05:30என் தனிப்பட்ட கருத்து இது:
தன் புத்தகங்கள் மட்டும...என் தனிப்பட்ட கருத்து இது:

தன் புத்தகங்கள் மட்டுமல்லாமல் சூழியல் குறித்து ஆம்னிபஸ்ஸில் வந்த நூல் அறிமுகங்களையும் தன் தளத்தில் தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டவர் ஜெயமோகன். ஏதோ ஒன்றிரண்டு பதிவுகள் விட்டுப் போயிருக்கலாம் (எதை பகிர்வது என்பது அவர் இஷ்டம்), மொத்தத்தில் ஆம்னிபஸ் விஷயத்தில் ஜெயமோகனை நன்றியுடன்தான் நினைத்துப் பார்க்கிறேன்.

அவரைத் தவிர தன் தளம் வாயிலாக ஆம்னிபஸ் பதிவுகளை அங்கீகரித்த மற்றொரு எழுத்தாளர் திரு எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள்தான். அவருக்கும் நன்றிகூற எனக்கு இது ஒரு வாய்ப்பாகிறது.

இதைச் சொல்ல உங்கள் பின்னூட்டம் ஒரு வாய்ப்பாக அமைகிறது - எனவே, உங்களுக்கும் நன்றிகள்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-50492077071875819782013-06-04T13:12:33.575+05:302013-06-04T13:12:33.575+05:30:-)))
ஆனாலும் தலைவர் இணையத்தில் தன்னைப் பற்றிய &...:-)))

ஆனாலும் தலைவர் இணையத்தில் தன்னைப் பற்றிய 'தவளைக் கூச்சல் விமர்சனங்களை'த் தான் பொருட்படுத்துவதில்லை, படிப்பதில்லை என்று காட்டிக்கொள்ள இவ்வளவு மெனக்கெட வேண்டாம் :-))சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-46977280328734945582013-06-04T08:35:41.791+05:302013-06-04T08:35:41.791+05:30நீங்க வேணா ஜெயமோகன் நூல்கள் தொடர்பாக இங்கு இருக்கு...நீங்க வேணா ஜெயமோகன் நூல்கள் தொடர்பாக இங்கு இருக்கும் எல்லா பதிவுகளிலும் அவரை எதிர்மறையாக விமரிசித்து பின்னூட்டம் இடுங்களேன், கொடுத்த லிங்கை எல்லாம் கட் பண்ண வைத்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்!natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-83061023953599813882013-06-04T08:21:24.454+05:302013-06-04T08:21:24.454+05:30ஜெமோ தனது தளத்தில் நாவல் கோட்பாடு, வாழ்விலே ஒரு மு...ஜெமோ தனது தளத்தில் நாவல் கோட்பாடு, வாழ்விலே ஒரு முறை ஆகிய இரண்டு புத்தகங்களின் ஆம்னிபஸ் மதிப்புரைகளுக்கும் லிங்க் கொடுத்துள்ளார். (http://www.jeyamohan.in/?p=36881) இவை இரண்டுக்கும் இடையில் (தொடர்ச்சியாக) வெளியிடப்பட்டுள்ள சொல்முகம் மதிப்புரையை விட்டுவிட்டார்! நான் அதில் இரோம் ஷர்மிளா இடுகை பற்றி விவாதத்தைப் பின்னூட்டமாக எழுப்பிய (சூழலைக் கெடுத்தது?) தான் காரணமாக இருக்குமோ?! சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com