tag:blogger.com,1999:blog-4760839934863796836.post7577727038291730072..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: The Race for a New Game Machine - David Shippy and Mickey PhippsGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-52187120504323352472013-04-09T18:54:28.187+05:302013-04-09T18:54:28.187+05:30லேகேஷ்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உங்களது சந...லேகேஷ்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

உங்களது சந்தேகங்களுக்கு போவோம்:

1. PC என்பதையே ஜனரஞ்சக கணினி என்று சொல்லியிருந்தேன். 1981 முதல் இன்றுவரை நாம் உபயோகிக்கும் கணினிகள் யாவும் X86 என்ற வடிவமைப்பு படி இயங்குகின்றன.

2. 1990-களில் கடைசியில் Microsoft விளையாட்டு கான்சோல் சந்தையில் போட்டியிட முடிவு செய்தது. விளையாட்டு மென்பொருளில் தேற்சி பெற்ற நிறுவனமானாலும், கான்சோலில் உள்ள சிப் கள் ஏராளமான சக்தி கொண்டவை. அவற்றை உருவாக்கும் திறன் Microsoft -க்கு இல்லை. இந்த சந்தையில் இயங்கி வந்த Nintendo மற்றும் Sony நிறுவனங்கள் IBM -மிடமிருந்து சிப்கள் வாங்குவது Microsoft -க்கு தெரியும். புதிதாக ஏராளமான பொருள்செலவு மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதைவிட தன்னுடைய பழைய எதிரியுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடிவு செய்து IBM - ஐ அணுகியது.

நன்றி

ரவி நடராஜன்ravinathttps://www.blogger.com/profile/07220357576335516655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-61729302650769908972013-04-09T07:20:25.921+05:302013-04-09T07:20:25.921+05:30மதிப்பிற்குரிய திரு.ரவி நடராஜன் அவர்களே,
மிக அருமை...மதிப்பிற்குரிய திரு.ரவி நடராஜன் அவர்களே,
மிக அருமையான கட்டுரை. இவ்வார்த்தைகள் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம், ஆனால் எனக்கு மிகவும் பிடித்ததை எங்ஙனம் வேறு வார்த்தைகள் கொண்டு பாராட்டுவது என்று தெரியவில்லை. புத்தக மதிப்புரைகளை நாளிதழ்களில், சஞ்சிகைகளில் படித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் செய்துள்ள முறை முற்றிலும் வேறு கோணத்தில் உள்ளது. நீங்கள் ஜனரஞ்சக கணனி என்று குறிப்பிட்டுள்ளது போல நான் உங்கள் மதிப்புரையை ஜனரஞ்சக மதிப்புரை என்றே விளிப்பேன். எவ்வளவு ஆழமான விசயத்தை மிக சுலபமாக மக்களுக்குப் புரியும் வண்ணம் இப்பத்தகம் விளக்குகிறது என்று உங்கள் எழுத்துக்களில் நான் புரிந்துகொண்டேன். மிகவும் நன்றி! படித்தோம், சம்பாதிப்போம் என்ற நிலை மட்டுமே ஆழ்ந்துள்ள இக்காலத்தில் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று நீங்கள் செயலாற்றுவது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாகயுள்ளது!
எனக்கு இரண்டு சந்தேகங்கள்
1) ஜனரஞ்சக கணினி என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? நாம் அன்றாட உபயோகத்திற்கு பயன்படுத்தும் கணினிகளையா?
2) IBM மற்றும் Microsoft பகைமை கொண்ட (அல்லது) போட்டி போடும் நிறுவனங்கள். இவ்வாறிருக்க ஏன் Microsoft தன்னுடைய projectக்கு IBMஐ நாட வேண்டும்?logeshhttps://www.blogger.com/profile/03613407888639965728noreply@blogger.com