tag:blogger.com,1999:blog-4760839934863796836.post7878303177771710027..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: இது ராஜபாட்டை அல்ல - சிவகுமார்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-58665862347673104732012-10-10T07:40:28.722+05:302012-10-10T07:40:28.722+05:30பசங்களை (குழந்தைகளை) எப்படி வளர்த்துள்ளார் என்பதே ...பசங்களை (குழந்தைகளை) எப்படி வளர்த்துள்ளார் என்பதே முக்கியம்... - இது இவருக்கு மட்டுமல்ல-அனைவருக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-33971027485517742122012-10-09T23:59:07.668+05:302012-10-09T23:59:07.668+05:30..."எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்ற......"எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்ற இந்த சினிமா துறையில் இத்தனை காலம் ஒழுங்காய் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் சாதனை என்பதை நினைக்கும் பொழுது மனதுக்குள் இதமாக ஒரு சுகம் பரவுகின்றது...

//எப்ப பார்த்தாலும் சினிமாப் பெண்கள் அனைவரும் அனைவருக்கும் வலை விரித்து இருந்தது போலவும் இவர் சுத்த சுயம்பு யோக்கியர் என்பது போலவும் மார்க்கெடிங் செய்யப்படுவது கடுப்பாக உள்ளது யவர் ஆனர்// அதே!

இதுக்கு பின்னாடி இருக்கிற அபத்தமும் இவர் கூட யாரெல்லாம் எந்த புள்ளியில் கடக்க நேர்ந்ததோ அவர்களுக்கெல்லாம் பெரிய அவமானத்தை தேடித்தருகிறோம் (அதுவும் நடிகைகளுக்கு) என்று உணர்ந்தால் இந்த பேச்சு தடை பட்டு போய்விடும்.

மேலும் தான் சார்ந்து போஜனம் செய்த சினிமாத் துறையே ஒரு சாக்கடை என்ற அளவிலேயே இவர் பேசித் திரிவதை எப்படி மற்றைய சீனியர் பெண் ஆர்டிஸ்டுகள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஸ்ரீப்ரியாவை விட்டு இரண்டு தாங்கு தாங்கச் சொன்னால் எல்லாம் சரியாகி விடலாம்.

பாவம் இவர் வீட்டுப் பெண்கள்! :D பையன் மார்கள் பெரும் சிலுவையை சுமந்து திரிகிறார்கள் என்றும் தெரிகிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-12589816724343116402012-10-09T21:35:38.725+05:302012-10-09T21:35:38.725+05:30நானும் இந்த புத்தகத்தை விமர்சனப் பாங்கில் எழுதி இர...நானும் இந்த புத்தகத்தை விமர்சனப் பாங்கில் எழுதி இருக்கேன். ஆனால் உங்கள் விமர்சனம் எப்படி எழுத வேண்டும் என்று கற்று தந்தது?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com