tag:blogger.com,1999:blog-4760839934863796836.post9177413091444115986..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: 1984 - George OrwellGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-39828953569444027592013-01-07T10:09:15.573+05:302013-01-07T10:09:15.573+05:30Hi
Balhanuman, Thanks for your valuable comment...
Hi

Balhanuman, Thanks for your valuable comments and suggestions, going to add those authors into my reading list, thanks again and i am glad you liked the post.

@natbas sir Searched for the book "Brave new world", if i got hold of it next week, surely review it :-)

thanks natarajan, you will like the bookBalajihttps://www.blogger.com/profile/16416807883515554844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-40733200885288184832013-01-05T17:21:52.187+05:302013-01-05T17:21:52.187+05:30இந்த ஆர்வெலைப் படிக்கணும் போலையே! அதையும் செய்வோம்...இந்த ஆர்வெலைப் படிக்கணும் போலையே! அதையும் செய்வோம்!Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-1090432130187778322013-01-04T23:05:15.986+05:302013-01-04T23:05:15.986+05:30நன்றி பால்ஹனுமான்...
நீங்கள் இதைப் பார்த்திருப்பீ...நன்றி பால்ஹனுமான்...

நீங்கள் இதைப் பார்த்திருப்பீர்களே?

http://relevancy22.blogspot.in/2011/05/1984-vs-brave-new-world-our-own.html

ஆர்வெல் சொன்னதைவிட ஹக்ஸ்லி சொன்னதுதான் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை படம் போட்டு காட்டியிருக்கிறார்கள்...

பாலாஜி பிரேவ் ந்யூ வர்ல்ட் பற்றியும் நீங்கள் சொன்ன ஐரா லெவின் நாவல் குறித்தும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

பாலாஜியின் விமரிசனப் பார்வை நாளுக்கு நாள் கூர்மையாகவும் கறாராகவும் மாறிக்கொண்டிருப்பது பீதியைக் கிளப்புகிறது.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-24159464144716381622013-01-04T21:36:01.634+05:302013-01-04T21:36:01.634+05:30அருமையான விமர்சனம், பாலாஜி.
தனது 'சொர்க்கத்தீ...அருமையான விமர்சனம், பாலாஜி.

தனது 'சொர்க்கத்தீவு' நாவலின் முன்னுரையில் சுஜாதா இந்த 1984 பற்றிக் குறிப்பிட்டிருப்பார்..

இந்தக் கதை தொடர்கதையாக வந்தபோது ‘ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984 ‘ போல இருக்கிறது என்று ஒருவர் எழுதியிருந்தார்.

மற்றொருவர் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்‘ என்றார். பிறிதொரு பெண்மணி ஐரா லெவினின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே‘ என்றார். இவர்கள் எல்லாரும் சொல்கிறபடி நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே அடித்திருக்க வேண்டும். பின் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளில் அர்த்தமில்லையா ? பார்க்கலாம்.

நான் மேற்சொன்ன நாவல்களை எல்லாம் படிக்கவே இல்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம். மேற்சொன்ன புத்தகங்கள் என்ன, நிறைய சயின்ஸ் ஃபிக் ஷன் புத்தகங்கள் படித்திருக்கிறேன். என் நண்பர்களுக்கு நான் சில ஆசிரியர்களைச் சிபாரிசு செய்கிறேன்.

Arthur Clarke, Ray Bradbury, Henry Slesar, Theodore Sturgeon, Anthony Burgess.

பெரும்பாலும் எல்லா சயின்ஸ் ஃபிக் ஷன் நாவல்களிலும் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன.அவை:

எதிர்காலத்தைப் பற்றி அவை சொல்லும்.

இன்றைய சமுதாய அமைப்புக்குப் பதிலாக, மாறுதலாக ஒரு புதிய அமைப்பை — ஒருவித Utopia அவைகளில் சொல்வார்கள்.

அந்தப் புதிய அமைப்புக்கு எதிராக ஒருவன் முயற்சி செய்வான்.

‘1984 ‘ என்கிற நாவல் மிக அதீதமான யுத்த பயத்தின் அடிப்படையில் பீடிக்கப்பட்ட ஜனங்கள் விழித்துக் கொண்டே வாழும் கெட்ட சொப்பனம் போன்ற வாழ்க்கையைப் பற்றியது. இதில் சரித்திரம் தினம் தினம் மாற்றி எழுதப்படுகிறது. உண்மை என்பது மணிக்கு மணி மாறுகிறது. இந்த அமைப்பை எதிர்த்த ஒருவனின் தோல்வியைப் பற்றியது இந்த நாவல்.

ஹக்ஸிலியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்’ விஞ்ஞான முறைப்படி டெஸ்ட் டியூப்களில் சுத்தமாக நிர்ணயிக்கப்படும் புதிய வர்ணாச்ரம தர்மத்தைப் பற்றியது. இதையும் ஒருத்தன் எதிர்க்கிறான்.

ஐரா லெவின்னின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே‘ என்பதில் அகிலம் முழுவதையும் ஒரு ராட்சஸக் கம்ப்யூட்டர் ஆள்கிறது. ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும் மக்கள் அகதிகளாகத் தப்பித்துக் கொண்டு பழைய வாழ்க்கை, அதன் சுக துக்கங்கள் சகிதம் கூட்டமாக, அழுக்காக, சந்தோஷமாக வாழ்கிறார்கள். கதாநாயகன் ஆள் திரட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் ஆட்சியை எதிர்க்கச் செல்கிறான். அவனுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அவன் வாழ்ந்த அந்த சுதந்திரப் பிரதேசம்கூடக் கம்ப்யூட்டரின் ப்ரோக்ராம்களின் சாகசங்களில் ஒன்று. அவன் தப்பித்துத் திரும்ப வருவது எல்லாமே முன்பே நிர்ணயிக்கப்பட்ட விஷயம்.

இப்போது சொல்லுங்கள். Am I cleared ?Anonymousnoreply@blogger.com