tag:blogger.com,1999:blog-4760839934863796836.post9185028931232574534..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: The Devotion of Suspect X - Keigo HigashinoGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-10703308002500337552013-06-25T18:26:49.173+05:302013-06-25T18:26:49.173+05:30சரவணன் அவர்களுக்கு,
புத்தகத்தைப் பற்றியோ மதிப்புர...சரவணன் அவர்களுக்கு,

புத்தகத்தைப் பற்றியோ மதிப்புரை பற்றியோ எதுவுமே சொல்லாமல் ஆம்னிபஸ்ஸை வாழ்த்துகிறீர்களே, இது நியாயமா?

- என்று நம்மைப் பாராட்டும்போது கேட்கத் தோன்றாது, இல்லையா? அப்படி என்ன செய்து விட்டோம் ஐயா, என்று தழைந்து குழைந்து பாராட்டிக் கொள்ளத் தோன்றும். நல்லது சொன்னால் அவ்வளவு இனிப்பாக இருக்கிறது!

இருந்தாலும் நன்றி. நீங்களும் இன்னும் பலரும் இப்போது ட்ரிப் அடிப்பதால், நண்பர்கள் அனைவரும் இணைந்து புதிய மைல்கற்களை படைப்போம்!natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-76885862512336128712013-06-25T14:02:12.506+05:302013-06-25T14:02:12.506+05:302012 ல் 185 பதிவுகள். 2013 ல் இது 180 ஆவது பதிவு. ...2012 ல் 185 பதிவுகள். 2013 ல் இது 180 ஆவது பதிவு. ஆக மொத்தம் இது 365 ஆவது பதிவா? ஆம்னி பஸ் இந்த மைல் கல்லைக் கடந்ததற்கு வாழ்ந்துகள்! உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்!சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.com